நமக்கிடையே உள்ள இடைவெளிகள்
நம்மைச் சரியாக வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது
சொற்களுக்கிடையே உள்ள இடைவெளிகள்
வார்த்தைகளைச் சரியாக வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுவதுபோலவே........
நம்மைச் சரியாக வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது
சொற்களுக்கிடையே உள்ள இடைவெளிகள்
வார்த்தைகளைச் சரியாக வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுவதுபோலவே........
அருமையான விடயம்
ReplyDeleteநன்றிகள்
Deleteசிறு சிறு இடைவெளிகள்தான்
ReplyDeleteஉறவை உன்னதப் படுத்தும்
பலப்படுத்தும்
அருமை சகோதரியாரே
உண்மை...உணரமுடிகிறது
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி
ReplyDeleteஇடைவெளியினை இணைக்கும் பாலமாக கவிதை.
ReplyDelete