Pages

Wednesday, December 10, 2014

முகம்

திரும்பத்   திரும்ப  வருகிறது
திரும்பிய  இடமெல்லாம்
விரும்பிய  உன்  முகம் !

8 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. விரும்பிய முகம் பிறகென்ன ?

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  3. ஆமாம் அம்மா உங்க முகம் வந்துகிட்டே இருக்கு:)

    ReplyDelete
    Replies
    1. அதெப்படி..எனக்கு உன் முகம் வந்துகிட்டே இருக்கே

      Delete