நச்சு---1
படிக்கட்டுகளில்
வழிந்தோடுகிறது
மழைநீர்........
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறதா?
என் பிரியத்தின்
ஒரு தனித்த மழைத்துளி!
படிக்கட்டுகளில்
வழிந்தோடுகிறது
மழைநீர்........
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறதா?
என் பிரியத்தின்
ஒரு தனித்த மழைத்துளி!
அற்புதம்
ReplyDelete