Pages

Sunday, April 26, 2015

நச்சு----2

என்னைத்  தெரியவே  தெரியாதென்று
சாதித்துக்கொண்டிருக்கிறாய்....
என்  எல்லா அடையாள  அட்டைகளையும்
காட்டிய  பிறகும்?

1 comment:

  1. ஆம் போலி நடிப்பும்
    ஒருவகை நச்சுத்தான்

    ReplyDelete