Pages

Sunday, April 26, 2015

உணர்வே  மேலோங்குகிறது
அறிவைக்  காட்டிலும்
பழக்கப்பட்ட  ஒன்றிலில்லை
பழகிவிட்ட  உன்னிடம்!

2 comments:

  1. அட அட..!. இப்படி அழகழகா எழுதிட்டு, “கவிதை நச்சுன்னு வந்திருக்கு சகோதரி“ ன்னு பாராட்டலாம் னு பார்த்தா,
    தலைப்பை நீங்களே சூ(ட்)டிக்கொண்டால் நாங்க என்னதான் செய்வதாம்? நச் -5மட்டும் கண்ணதாசனை நினைவூட்டுகிறது. இப்படித்தான் அப்பப்ப எழுதி நச் னு போடுங்கன்னு சொல்றோம்!

    ReplyDelete