Pages

Wednesday, September 9, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 28 / 30

தினமும்  உதிப்பதாலேயே  சூரியன்  அற்பமானதாகி  விடாது !
தினமும்  சாப்பிடறதால  அது  சாதாரண  செயலாகிவிட முடியாது!

வலைப்பதிவர்  திருவிழாவில்  சாப்பிடுவதற்கு  அன்போடு அழைக்கிறோம்.

இன்னக்கி  அசைவத்துக்குதான்  போறோம்----அதுவும்  இரவு உணவு மட்டும்.

                      முத்துப்பிள்ளை  கேண்டீன்

புதுக்கோட்டையில  பச்சப்புள்ளையக்  கேட்டாக்கூட  பளிச்சின்னு  சொல்லும்.
இந்த  கேண்டீன்  முட்டை மாஸ்  சாப்புடாம  ஊருக்குப் போனா  பாவம் வுடாது.
அவிச்ச  முட்டைய  நறுக்கிப்போட்டு தக்காளி  சேர்த்து ஒரு கிரேவி  (அது ரகசியம் )  ஊத்தி சுடச்சுட  வாழை இலையிலக்  கட்டித்தருவாங்க  பாருங்க.......
ச்சே...இலையக்கூட  திண்ணுப்புடலாம்!

இன்னும் தெரிஞ்சுக்க இங்க சொடுக்குங்க

2 comments:

  1. இங்க வந்துட்டு அங்க போய் சாப்டுட்டேன் :-)

    ReplyDelete
  2. முத்து பிள்ளை கேண்டீன்
    பலமுறை உணவு உண்ட இடம் சகோதரியாரே

    ReplyDelete