தினமும் உதிப்பதாலேயே சூரியன் அற்பமானதாகி விடாது !
தினமும் சாப்பிடறதால அது சாதாரண செயலாகிவிட முடியாது!
வலைப்பதிவர் திருவிழாவில் சாப்பிடுவதற்கு அன்போடு அழைக்கிறோம்.
இன்னக்கி அசைவத்துக்குதான் போறோம்----அதுவும் இரவு உணவு மட்டும்.
முத்துப்பிள்ளை கேண்டீன்
புதுக்கோட்டையில பச்சப்புள்ளையக் கேட்டாக்கூட பளிச்சின்னு சொல்லும்.
இந்த கேண்டீன் முட்டை மாஸ் சாப்புடாம ஊருக்குப் போனா பாவம் வுடாது.
அவிச்ச முட்டைய நறுக்கிப்போட்டு தக்காளி சேர்த்து ஒரு கிரேவி (அது ரகசியம் ) ஊத்தி சுடச்சுட வாழை இலையிலக் கட்டித்தருவாங்க பாருங்க.......
ச்சே...இலையக்கூட திண்ணுப்புடலாம்!
இன்னும் தெரிஞ்சுக்க இங்க சொடுக்குங்க

இங்க வந்துட்டு அங்க போய் சாப்டுட்டேன் :-)
ReplyDeleteமுத்து பிள்ளை கேண்டீன்
ReplyDeleteபலமுறை உணவு உண்ட இடம் சகோதரியாரே