Pages

Friday, September 11, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 26 /30

பசித்தவனுக்கு  சோறுதான்   கடவுள் !
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவில்  நீங்கள்  சாப்பிடும்போது  ஒரு  பருக்கை கூட  தவறி  கீழே விழக்கூடாது.  ஏன்  தெரியுமா ?   அந்த  பருக்கை  வயலில்  நெல்லா  முளைச்சப்ப  உதிர்ந்து போயிருக்கலாம்.  ஆனா  அப்படிப் போகல.... களத்துல  கதிர்  அடிக்கும்போது  காத்துல பறந்து  போயிருக்கலாம். அப்படியும்  போகல..... நெல்லு  அவிக்கும்போது  தீஞ்சு  போயிருக்கலாம். அப்புடியும்  போகல...... அரிசியா  தீட்டும்போது  உடைஞ்சு போயிருக்கலாம்.  அப்புடியும்  போகல......வேற  யாராவது  வீட்டுக்குப்  போயிருக்கலாம். அப்புடியும்  போகாம  நம்ம  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  தப்பி  வந்து  அதுலேயும்  உங்க  இலையில  வந்து  உட்காருதுன்னா... அது  உங்களுக்கு  மட்டுமே  ஆன  சோறு  பாஸ் !

ஒரு  பருக்கையே  இவ்வளவு  பயணம்  செஞ்சு  புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  வரும்போது  நீங்கள்   மட்டும்  என்ன  ........வாங்க   சாப்பிடலாம்
     
             அப்பு  கறீஸ்...அசைவம்  ரொம்ப  நல்லாயிருக்கும்

4 comments:

  1. சாப்பிட வந்துடுறோம்

    ReplyDelete
  2. ஆகா
    இப்பொழுதே பசிக்கத் தொடங்கிவிட்டது சகோதரியாரே

    ReplyDelete
  3. updated...

    நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் ...வலைப்பதிவர் சந்திப்பிற்கு வருவோர்க்கெல்லாம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

    ReplyDelete