Pages

Wednesday, October 22, 2014

எந்த வருத்தமும் இல்லை

வாழ்க்கையில்  ஒவ்வொரு  நாளிலும்,  ஒவ்வொரு  கட்டத்திலும்,  ஒவ்வொரு  இடத்திலும்   என்னிடம்  வந்து  சேரும்  சில சலிப்பிலிருந்து  விடுபட,,,
குழந்தைகள்  காப்பகத்தில்
யாராலும்
தேர்வு  செய்யப்படாத  குழந்தைகள்
யாருக்காகவும்
காத்திருக்கவில்லை

அதைப்  பற்றி
அவர்களுக்கு
ஒரு  வருத்தமும்  இல்லை.

மனுஷ்ய  புத்திரனின்  இந்த  கவிதையைச்  சொல்லிக்கொள்வேன்.

தவறு  செய்யும்  குழந்தையை  பெரியவர்களுக்கு  தண்டிக்கத்தெரியும்.
தன்னை  தண்டிக்கும்  பெரியவர்களை  குழந்தைகளுக்குத்தான்  மன்னிக்கத்தெரியும்   என்பது  புரியும்,  அதோடு  சலிப்பு  என்பது  என்  வாழ்க்கையைப்  பற்றி  என் மனம்  எழுப்பும்  ஒரு  கடுமையான  விசாரணைதான்  என்று  உணர்ந்தவுடனே    எந்த  வருத்தமும்  இல்லாமல்  பாரதி   சொன்ன  இன்று  புதிதாய்  பிறந்தோமென்று,,,,,,,

8 comments:

  1. ///சலிப்பு என்பது நம் வாழ்க்கையைப் பற்றி, நம் மனம் எழுப்பும் கடுமையான விசாரனை//
    எத்தனை எளிய வரிகளில் எவ்வளவு பெரிய உண்மை
    நன்றி சகோதரியாரே
    முதன் முறையாகத் தங்களின் தளத்திற்கு வந்தேன்
    இனி தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரரே. வழிகாட்டுங்கள், தொடர்கிறேன் பயணத்தை

      Delete
  2. ஆஹா சூப்பர்மா

    ReplyDelete
  3. வணக்கம் தங்களின் தளத்திற்க்கு எமது முதல் வருகை வாழ்வின் மிகப்பெரிய உண்மையை எவ்வளவு யதார்த்தமாக சொல்லிவிட்டீர்கள் அருமை எனது தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்க எம்மை என அழைக்கிறேன்.
    அன்புடன்
    கில்லர்ஜி
    குறிப்பு தங்களது தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்

    ReplyDelete