Pages

Monday, December 15, 2014

இடைவெளிகள்

நமக்கிடையே   உள்ள   இடைவெளிகள்
நம்மைச்  சரியாக  வாசிக்கவும்  புரிந்துகொள்ளவும்  உதவுகிறது
சொற்களுக்கிடையே  உள்ள  இடைவெளிகள்
வார்த்தைகளைச் சரியாக  வாசிக்கவும்  புரிந்துகொள்ளவும்  உதவுவதுபோலவே........

Friday, December 12, 2014

பிரதிநிதிகள்

 பிரியத்திற்கு  அம்மாக்கள் !
 பிடிவாதத்திற்கு  குழந்தைகள் !

Thursday, December 11, 2014

கண்கள்

பார்ப்பதற்கு  மட்டுமல்ல..
பார்க்காமல்  இருப்பதற்கும்தான் !

Wednesday, December 10, 2014

முகம்

திரும்பத்   திரும்ப  வருகிறது
திரும்பிய  இடமெல்லாம்
விரும்பிய  உன்  முகம் !

உடைகள்

  உடலின்  அவயங்களை  மறைப்பதைக்  காட்டிலும்
  எடுத்துக்காட்டவே   செய்கின்றன  இன்றைய  உடைகள்.

Tuesday, December 9, 2014

பூக்கள்

மெத்தையில்  பூக்கிறது---வெட்கப்பூக்கள் !

காகிதம்

  படித்தவுடன்  தீர்ந்துவிடும்  புத்தகம்---காகிதம்