வருக புத்தகப் பித்தரே! வலைப்பக்கம் வருக. தங்கள் சிந்தனைகள் வலையுலகில் பெரிய வரவேற்பைப் பெறும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.பாரதிதாசனுக்கு முன்னால் லெனின் மிகவும் அருமை சகோதரி. (பதிவின் மாதம் மட்டும் தவறாக இருப்பதாகப் படுகிறது, சரி செய்க) அடுத்த பதிவர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திடுவதும், அவர்களின் பதிவைப் பின்பற்றுவதும் உங்கள் பதிவை அடுத்தவர்க்கு அறிமுகப் படுத்தப் பெரிதும் உதவும். எண்ணித் துணிக. நன்றி.
வாழ்த்துக்கள் அண்ணி
ReplyDeleteவருக புத்தகப் பித்தரே! வலைப்பக்கம் வருக. தங்கள் சிந்தனைகள் வலையுலகில் பெரிய வரவேற்பைப் பெறும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.பாரதிதாசனுக்கு முன்னால் லெனின் மிகவும் அருமை சகோதரி. (பதிவின் மாதம் மட்டும் தவறாக இருப்பதாகப் படுகிறது, சரி செய்க) அடுத்த பதிவர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திடுவதும், அவர்களின் பதிவைப் பின்பற்றுவதும் உங்கள் பதிவை அடுத்தவர்க்கு அறிமுகப் படுத்தப் பெரிதும் உதவும். எண்ணித் துணிக. நன்றி.
ReplyDeleteநன்றி அய்யா
ReplyDelete